Slide 1
ERODE HOPE LIFE FOUNDATION
ஒரு தவறான பழக்கம் –
பலரின் வாழ்க்கைக்கு முடிவாகிறது!
மது பழக்கம்
அமைதியை கலைக்கிறது,
உறவுகளை உடைக்கிறது,
குழந்தைகளின் எதிர்காலத்தை இருட்டாக்கிறது.
previous arrow
next arrow

Best De-addiction center in Erode

Erode Hope Life Foundation (De Addiction Cum Rehabilitation Center) is a trusted and compassionate de-addiction and rehabilitation centre committed to helping individuals reclaim their lives from the challenges of addiction. With a multidisciplinary team of experienced counselors, therapists, and healthcare professionals, we focus on providing evidence-based treatments, personalized care plans, and a supportive healing environment. Our holistic approach addresses the physical, psychological, emotional, and social aspects of recovery, ensuring long-term transformation and relapse prevention. At Erode Hope Life Foundation, we believe that every individual deserves a second chance, and we are dedicated to empowering them with the strength, guidance, and tools they need to rebuild a healthy and meaningful life.
Best De-addiction center in Erode
Years
of Experience

We transform reality

Vision

To create a society free from the clutches of addiction by empowering individuals to lead healthy, fulfilling, and addiction-free lives through compassion, care, and professional rehabilitation services.

Mission

Our mission is to provide effective, evidence-based de-addiction and rehabilitation programs that promote recovery, restore mental and physical well-being, and reintegrate individuals into society with renewed hope.

குடிபோதை – வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மறைமுக நோய்

குடி உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ பிரச்சனையா ஈரோடு ஹோப் லைப் பவுன்டேசன் குடிபோதை* மனநல சிகிச்சை & #மறுவாழ்வு மையம் நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம்🤝. வாழ்க்கையில் சந்தோஷத்திற்காக குடிக்க ஆரம்பித்து, படிப்படியாக குடிபோதை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு வந்தவர்கள்- குடிபோதை அடிமைகள் ஆவார்கள்.
  • எல்லாவிதமான மதுவிலும் ஒரே வகையான போதைப் பொருள் தான் உள்ளது. (சதவிகிதம் மட்டுமே மாறுபடுகிறது).
  • மதுவில் எந்த விதமான சத்துப் பொருட்களும் இல்லை. மது உடல் பலத்தையோ, உடல் நலத்தையோ உயர்த்துவதில்லை.
  • குடித்தவுடன் மது வேகமாக மூளைக்கு சென்று, மூளையின் செயல்திறனை உடனடியாக குறைத்து விடுகிறது.
  • மது ஒருவரின் செயல்படும் திறனை அதிகரிப்பது இல்லை; மாறாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • குடிப்பதால் மனக்கவலை, ஏமாற்றம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைவதில்லை; மாறாக அவை அதிகரிக்கின்றன.
  • மது குடிப்பதால் உடல் அசதி குறைவதில்லை; ஆழ்ந்த, தரமான தூக்கம் ஏற்படுவதில்லை.

குடிக்கு அடிமையாவது ஒரு நோய்.

இந்த நோய்க்கு அடிமையானவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த மன நோய்க்கு ஆளாகிறார்கள். #குடிப்பவர்களில் 10 லிருந்து 20 சதவிகிதத்தினர் மதுவிற்கு அடிமையாகிவிடுகின்றனர். ஏழை – பணக்காரர், படித்தவர்- படிக்காதவர், தொழிலாளி- முதலாளி போன்ற பாகுபாடே இல்லாமல், குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம். #குடிநோயாளி உடலளவிலும் மனதளவிலும் மதுவிற்கு அடிமையாகி, வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும #குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருப்பார்கள். ஏனெனில் குடிக்காமல் இருந்தால் கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு ஏற்படும். #ஒரு #குடிநோயாளியால் குடிக்கும் அளவைக் குறைக்கவோ குடிக்கும் இடைவெளியை அதிகரிக்கவோ முடியாது. முழுமையாக வாழ்நாள் முழுவதும் குடிக்காமல் இருப்பது தான் இந்த நோயிலிருந்து விடுபட ஒரே வழி.
தீவிரமான இறுதி நிலை
#தொடர்ந்து குடித்துக்கொண்டே இருப்பது – குடிப்பதற்காக கடன் வாங்குவது – பொய் பேசுவது, திருடுவது – மனபிரமை – மனைவியின் மீது சந்தேகப்படுவது குடித்தால் தான் செயல்பட முடியும் என்று நினைப்பது இந்த நிலையை தவிர்க்க போதை இல்லா பெருவாழ்வு வாழ்ந்திட அனுபவமிக்க திறமை வாய்ந்த சேவை உணர்வு மிக்க இத்துறையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் நடத்தப்படும் எமது சிகிச்சை மையத்தை நாடவும் #இதற்கு சிகிச்சை முறைகள் உடல்நல பிரச்சனைக்கு பொது மருத்துவர் மூலமும் மனநல பிரச்சனைக்கு மனநல மருத்துவர் மூலமும் சிகிச்சை மனநல ஆலோசனை குடும்ப நல ஆலோசனை #மையத்தின் சிறப்பு அம்சங்கள் #மருத்துவர் ஆலோசனைப்படி ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு 24 மணி நேர கண்காணிப்பு வசதி உள்ளது இயற்கை சூழல் நிறைந்த பாதுகாப்புடன் கூடிய மையம் தனித்தனி படுக்கை வசதி கொண்டது ஈரோடு ஹோப் லைப் பவுண்டேஷன் குடி மற்றும் போதை மனநல சிகிச்சை மறுவாழ்வு மையம் 23 காளியப்பா வீதி வீரப்பன் சத்திரம் ஈரோடு

குடிபோதை – வாழ்க்கையை கட்டுப்படுத்தும் மறைமுக நோய்

குடி உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ பிரச்சனையா ஈரோடு ஹோப் லைப் பவுன்டேசன் குடிபோதை* மனநல சிகிச்சை & #மறுவாழ்வு மையம் நாங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம்🤝. வாழ்க்கையில் சந்தோஷத்திற்காக குடிக்க ஆரம்பித்து, படிப்படியாக குடிபோதை இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலைமைக்கு வந்தவர்கள்- குடிபோதை அடிமைகள் ஆவார்கள்.
  • எல்லாவிதமான மதுவிலும் ஒரே வகையான போதைப் பொருள் தான் உள்ளது. (சதவிகிதம் மட்டுமே மாறுபடுகிறது).
  • மதுவில் எந்த விதமான சத்துப் பொருட்களும் இல்லை. மது உடல் பலத்தையோ, உடல் நலத்தையோ உயர்த்துவதில்லை.
  • குடித்தவுடன் மது வேகமாக மூளைக்கு சென்று, மூளையின் செயல்திறனை உடனடியாக குறைத்து விடுகிறது.
  • மது ஒருவரின் செயல்படும் திறனை அதிகரிப்பது இல்லை; மாறாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
  • குடிப்பதால் மனக்கவலை, ஏமாற்றம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைவதில்லை; மாறாக அவை அதிகரிக்கின்றன.
  • மது குடிப்பதால் உடல் அசதி குறைவதில்லை; ஆழ்ந்த, தரமான தூக்கம் ஏற்படுவதில்லை.

Our Services

Why Choose Us?

24×7 Health Care Assistance

24×7 Patient Support & Monitoring

Safe, Secure & Hygienic Environment

Personalized Counseling & Therapy

Group Therapy & Peer Support

Yoga, Meditation & Fitness Sessions

Motivational & Life Skill Training

Nutritious Meals & Wellness Programs

Our Bed Facilities